இந்த சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் நமக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று பணம் தான். பணம் என்பது நம்முடைய கையில் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு ரூபத்தில் மனவருத்தம் என்பது ஏற்படும். அதிலும் குறிப்பாக பணம் இல்லாமல்
நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கக்கூடியவர்கள் தான் மனிதர்கள் . மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். நிம்மதி இழந்து, தூக்கத்தை இழந்து பலவிதமான முறைகளில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்போம். இந்த கஷ்டங்களை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கடனற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வோம். மகாலட்சுமி தாயார் பலவிதமான பொருட்களில் நிறைந்திருக்கிறார்கள் என்றும் அந்த பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது மகாலட்சுமியின் வசியம் ஏற்பட்டு பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தாந்திரீக பொருட்களுள் ஒரு பொருளை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம். மகாலஷ்மிக்கு மிகவும் விருப்பமான பழம் என்றால் அது மாதுளம் பழம் தான். மாதுளம் பழத்தை வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது அவளின் அருள் நமக்கு முழுமையாக கிடைக...