Posts

Showing posts from July, 2025

விபரீத ராஜயோகம் தரும் ஆடி அமாவாசை பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களாக கருதப்படுபவை பௌர்ணமி மற்றும் அமாவாசை. இந்த இரண்டு நாட்களிலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் அதற்கு அதீத பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து கொண்டே இருக்கும். என்ன செய்தாலும் அந்த பிரச்சனை நம்மை விட்டு போகாமல் நம் உடனேயே இருந்து நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கும்.

எதிரிகளை விலகச் செய்யும் ஞாயிற்றுக்கிழமை பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேறக்கூடாது, சரிவுகளை மட்டுமே சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்களை தான் எதிரிகள் என்று கூறுவோம்.

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவரும் செல்வம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய வளர்பிறை ஏகாதசியாக தான் இன்றைய நாள் திகழ்கிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.