Posts
Showing posts from August, 2025
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர் என்றும் காலத்திற்கே கடவுளாக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்ட காலபைரவரை நாம் சரணாகதி அடைந்து வழிபாடு செய்து விட்டோம் என்றால் காலபைரவரின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும்.
- Get link
- X
- Other Apps
சகல நன்மைகள் தரும் ஆவணி ஞாயிறு வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை. அது சூரிய பகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் முக்கியமான ஞாயிற்றுக்கிழமையாகவும் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதற்குரிய சிறப்பான நாளாகவும் கருதப்படுகிறது.
- Get link
- X
- Other Apps
காதல் திருமணம் என்பது இங்கு பலரின் கனவாக இருக்கிறது. இன்றைய இயந்திர மயமான நவீன சமுதாயத்தில் பெரும்பாலான காதல் திருமணங்கள் எளிதாக கை கூடினாலும், இன்னும் சிலருடைய காதல் பலவிதமான தடைகளை பெற்றோர்களால் எதிர்கொண்டு தான் வருகிறது. ஆன்மீக ரீதியாக காதலித்தவர்களையே கரம் பிடிக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன?
- Get link
- X
- Other Apps
பண வரவை அதிகரிக்கும் ஐந்து ரூபாய் வழிபாடு ஒவ்வொரு வாரத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்கிறது.
- Get link
- X
- Other Apps