இந்த உலகமே அழிவதற்கு காரணமான ஆழகால விஷயத்தில் இருந்து உலகத்தை காப்பாற்றியவர் சிவபெருமான். அப்படிப்பட்ட திருவிளையாடல் நடைபெற்ற நாளாகவே பிரதோஷ நாள் திகழ்கிறது. இந்த நாளில் சிவபெருமானை பக்தியோடு வழிபாடு செய்தால், அவர் நம்மை கஷ்டங்களில் இருந்து காப்பாற்றி அருள் புரிவார்
🌺 சிவபெருமானின் அருள் நிறைந்த பிரதோஷ நாள்
இம்முறை பிரதோஷம் திங்கட்கிழமையோடு (சோமவாரத்துடன்) இணைந்து வருவதால் இது சோமவார பிரதோஷம் எனப்படும். சிவபெருமானுக்கே உகந்த நாளான திங்கட்கிழமை, பிரதோஷத்துடன் சேர்ந்து வருவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
🌙 சோமவார பிரதோஷத்தின் சிறப்பு
சோமவார பிரதோஷம் மிகவும் அரிய நாளாகும். சிவபெருமானும் சந்திர பகவானும் இருவரது அருளையும் ஒரே நேரத்தில் பெறக்கூடிய நாளாக இது திகழ்கிறது. இந்த நாளில் மனமார சிவனை வழிபட்டால் —
-
நீண்டநாள் நீங்காத கஷ்டங்கள் தீரும்
-
வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்
-
வீடு முழுவதும் ஆன்மிக ஆற்றல் பரவும்
🪔 சோமவார பிரதோஷ வழிபாட்டு முறை
🌅 காலை வழிபாடு
-
பிரம்ம முகூர்த்த நேரத்தில் (அதாவது விடியற்காலையில்) எழுந்து குளித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
-
வீட்டின் பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன் தீபம் ஏற்றி விரதத்தைத் தொடங்கவும்.
-
கையில் சிறிதளவு பச்சரிசி எடுத்து மனமார சிவனை வேண்டி பறவைகளுக்கு தானமாக தரவும்.இதன் மூலம் சிவபெருமானின் அருளும் சந்திர பகவானின் அருளும் கிடைக்கும்.
🌇 மாலை பிரதோஷ நேரம் (4:30 – 6:00 மணி)
-
ஒரு பெரிய தாம்பாளம் எடுத்து அதில் பச்சரிசி பரப்பவும்.
-
அதன் மேல் 12 நெல்லிக்கனி தீபங்களை வட்ட வடிவில் அடுக்கவும்.
-
நடுவில் ஒரு வெற்றிலையை வைத்து அதின் மேல்
-
மஞ்சளால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரை
-
மஞ்சளால் பிடிக்கப்பட்ட சிவலிங்கத்தையும் வைத்து கொள்ளவும்.
-
-
பிறகு தீபங்களை ஏற்றி வைக்கவும்.
🔱 மந்திர ஜபம் & பூஜை
தீபத்தை ஏற்றிய பிறகு, சிவபெருமானை நோக்கி கீழ்க்கண்ட மந்திரங்களை 54 முறை கூறவும்:
-
🕉️ ஓம் நமசிவாய
-
🕉️ ஓம் சிவாய நம
-
🕉️ ஓம் சிவ சிவ ஓம்
மந்திர ஜபத்தின் பிறகு, மஞ்சளால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு வாசனைமிக்க மலர்கள் அல்லது வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்யவும்.
🙏 வழிபாட்டு நிறைவு முறை
💫 ஆன்மிக அர்த்தம்
-
மனக்கஷ்டங்கள் விலகும்
-
பாக்கியம் பெருகும்
-
குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலையும்
🕉️ முடிவுரை
✨ “ஓம் நமசிவாய” எனும் மந்திரம் நம் வாழ்க்கையில் ஒளி நிரப்பும்!
"This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9943990669
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"


Comments
Post a Comment